ரங்கராட்டினம்
ரங்கராட்டினம் போலே…
உன வட்டம் போடுதே காலு…
லட்சம் வானவில் நீதான்…
என தத்தி தாவுறேன் மேலே…
ரங்கராட்டினம் போலே…
உன வட்டம் போடுதே காலு…
லட்சம் வானவில் நீதான்…
என தத்தி தாவுறேன் மேலே…
கூடவே வர மாதிரி தெரியுதே…
நீ என்ன சொல்ல போரியோ…
ஈரக்கொல நடுங்குதே…
மூச்சும் பேசும் ஒடுங்குதே…
காரமுள்ள காத்தடிக்க…
கண்ணு முழி பிதுங்குதே…
பறவையா பறக்குறோம்…
காத்துல மிதக்குறோம்…
போற வழியில பூவா சிரிக்கிறோம்…
சிரிக்கிறோம் சிரிக்கிறோம்…
அஞ்சனா அஞ்சனா…
அன்பே அன்பே அஞ்சனா…
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா…
அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா…
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…
ஒத்தையா வேகுறேன்…
மொத்தமா நோகுறேன்…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…
எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…
எங்கிருந்து வந்தாயோ Read More »
டீயாலோ டீயாலோ டீயாலோ…
டீயாலோ டீயாலோ டீயாலோ…
அவ மேல ஆச வச்சான்…
அநியாய காதல் மச்சான்…
அழு மூஞ்சா போனா மச்சான்…
காட்டுக்குள்ள கண்ண கட்டி…
விட்டதபோல் மல்லுக்கட்டி…
நோட்டு புக்கில் வேட்டு வச்சா…
தாங்கிடுமா தங்கக்கட்டி…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…