பாம்பே ஜெயஸ்ரீ

மா கேளரா வீச்சாரமு

மா கேளரா வீச்சாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சசாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சாரமு…

மா கேளரா வீச்சாரமு Read More »

ஒய்யார மயில் மேல்

ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…
கூவிய மயிலேறும் குருபரா வருக…
தாவியே தகரேறும் ஷண்முகா வருக…

ஒய்யார மயில் மேல் Read More »

தித்திடவே தித்திடவே

தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…
பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…

தித்திடவே தித்திடவே Read More »

தீண்ட தீண்ட

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் பா.விஜய் பி. உன்னி கிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீ யுவன் ஷங்கர் ராஜா துள்ளுவதோ இளமை Theenda Theenda Song Lyrics in Tamil —BGM— ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து… பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…போகும் ஊர்வலங்கள்…லாலாலாலா லாலாலாலா… ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…பார்வை பார்த்து கலந்ததென்ன…தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…பார்வை பார்த்து கலந்ததென்ன… பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…போகும் ஊர்வலங்கள்…நகங்கள் கீறியே முதுகில்

தீண்ட தீண்ட Read More »

பாதி காதல் பாதி முத்தம்

பாதி காதல் பாதி முத்தம்…
போதாது போதாது போடா…
ஓஓ… மீதி முத்தம் கேட்டு கேட்டு…
மேலாடை தீ மூட்டும் வாட…
என் பெண்மை எரியுதடா…

பாதி காதல் பாதி முத்தம் Read More »

சேயே என் சிறகே

சேயே என் சிறகே…
சிலிர்பே சுடர் பூவே…
அருள் வாழ்வில் வீசுமே…
பொருள் யாவும் கூடுமே…
உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ…
மடியில் எடுத்து விடியல் பாடுமே…

சேயே என் சிறகே Read More »

Scroll to Top