தேவா

உலகம் கடைசிவரை

உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சிதானே…
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சிதான்…
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமே…
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே…

உலகம் கடைசிவரை Read More »

அயல்பிறை

அயல்பிறை வானத்தில் புதுவித கோணத்தில்…
முடியாத வட்டத்தில் இவனுடன் நான்…
விழில்மறை மீதத்தில் சரிவரா தூக்கத்தில்…
தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான்…

அயல்பிறை Read More »

நீலகிரி செல்

நீலகிரி செல் பெண்டு நிமித்திறியே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா…
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி…
நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி…

நீலகிரி செல் Read More »

லயோலா காலேஜ்

லயோலா காலேஜ் லைலா…
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ…
நிர்மலா காலேஜ் நிரோஷா…
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ…

லயோலா காலேஜ் Read More »

சாக்கடிக்குதடி

சாக்கடிக்குதடி சாக்கடிக்குதடி…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடி…
பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

சாக்கடிக்குதடி Read More »

Scroll to Top