இதயம் இடம் மாறியதே
இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ…
இதயம் இடம் மாறியதே Read More »
இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ…
இதயம் இடம் மாறியதே Read More »
கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…
கத்தாழங்காட்டு வழி Read More »
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…
அன்பாளன் பண்பாளன் அஸ்சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…
தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
தொட்டால் பூ மலரும் Read More »
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
வருகிறாய் தொடுகிறாய் Read More »
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
காற்றில் ஓர் வார்தை Read More »