தொட்டால் பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Thottal Poomalarum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…
ஹே… காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…
ஆசை விடுவதில்லை…

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
ஆண் : பூ மலரும்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

—BGM—

பெண் : இருவர் ஒன்றானால்…
ஒருவர் என்றானால்…

ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்…
இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை…

பெண் : இளமை முடிவதில்லை…
எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்…

ஆண் : எடுத்து கொண்டாலும்…
கொடுத்து சென்றாலும்…

பெண் : பொழுதும் விடிவதில்லை…
ஆண் & பெண் : பொழுதும் விடிவதில்லை…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

—BGM—

ஆண் : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பாவை முகமல்லவா…
ஹோ பாவை முகமல்லவா…

பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்…
அழகிய தோள்கள்…
ஆண் & பெண் : பழகிய நாட்கள்…

பெண் : ஆயிரம் சுகமல்லவா…
ஆண் : சுகமல்லவா…
பெண் : ஆயிரம் சுகமல்லவா…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
ஆண் : சுட்டால் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…

பெண் : இல்லை இல்லை இல்லை…
ஹே காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை…
ஆண் : ஆஹான்…
பெண் : ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…

—BGM—


Notes : Thottal Poomalarum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. தொட்டால் பூ மலரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading