அன்பே ஆருயிரே
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…
வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
ஊரும் ஆறும் தூங்கும் போது…
பூவும் நிலவும் சாயும் போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
வீரபாண்டி கோட்டையிலே Read More »
நல்லையல்லை நல்லையல்லை…
நன்னிலவே நீ நல்லையல்லை…
நல்லையல்லை நல்லையல்லை…
நல்லிரவே நீ நல்லையல்லை…
ராசாத்தி என் உசுரு என்னதில்ல…
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள…
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள…
ராவோடு சேதி வரும் வாடிபுள்ள…
ராசாத்தி என் உசுரு Read More »