Tag: கு. கார்த்திக்

ஜாலி ஓ ஜிம்கானா

ஜாலி ஓ ஜிம்கானா... ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா… எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா… யப்பா… ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா…

ஹே சிங்காரி

ஹே ஏ ஹே சிங்காரி… நான் உஞ்சோடி… நீ வந்தாக்கா மாறுவேன் தானாதான்… இவள போல யாரும் இல்ல லிமிடெட் எடிசன்… இவள பர்ஸ்ட்டே பாத்திருந்தா இல்ல…

டாக்கு லெஸ்சு வொர்க்கு மோரு

டாக்கு லெஸ்சு இனி வொர்க்கு மோரு… இப்போ டாப்புல போட்டாச்சு கியரு… பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு… இனி கைகாலு நிக்காது பாரு… போடு தகிட…

தீர தீர

தீர தீர என்னை கொல்லாதே… உள்ளே சிரிக்காதே… கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே… உள்ளே நடிக்காதே…

உன்னாலே உணர்ந்தேனே

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே… நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்… தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…

ஏதும் சொல்லாதே

ஏதும் சொல்லாதே… எல்லாம் என்னாலே… என்றே நானும் இங்கு கண்டுகொண்டேனே… யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே… உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே…