ரத்னம்

ரத்னம் – Rathnam (2024)

டோண்ட் வொரி

டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…
டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு…

டோண்ட் வொரி Read More »

எதனால

எதனால எதனால என்மேல அக்கற…
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற…
எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னே சொல்லாம…
இரவெல்லாம் தூங்காம நொடிகூட நீங்காம…
துணையாக இணையாக உயிராக தாங்குற…

எதனால Read More »

உயிரே என் உயிரே

உயிரே என் உயிரே நீதானா…
என் கண்கள் காண்பது மெய்தானா…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என் கண்ணில் ஏன் படவில்லை…
இறைவன் உன்னை ஒழித்தே வைத்தானா…

உயிரே என் உயிரே Read More »

வாராய் ரத்னம்

ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட…
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட…
நித்தம் எதிரி சத்தம் அலறவிடு…
பித்தம் தெளியவே…
தீரா தீரா ஆறாய் ரத்தம்…
தீரன் நீயே வாராய் ரத்னம் ரத்னம்…

வாராய் ரத்னம் Read More »

Scroll to Top