கம் பேக் இந்தியன்
கம் பேக் இந்தியன்…
உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே…
கம் பேக் இந்தியன்…
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேரே…
இந்தியன் 2- Indian 2 (2024)
கம் பேக் இந்தியன்…
உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே…
கம் பேக் இந்தியன்…
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேரே…
நீரிலோபம் நேரில் இல்லை…
ஏன் தாண்டினாய் எல்லை…
இனி ஏதும் தடங்கல் இல்லை…
எப்போதும் நெஞ்சில் தொல்லை…
தூக்கங்களும் இல்லை…
இதை மீறி புகார்கள் இல்லை…
பாரா… வருவது ஓராட் படையா…
வீரா… விழுப்புண் அலங்காரா…
மாறா… ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா… வரிப்புலி வரலாறா…