கண்ணாடி நிலவே
கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே…
சுக்கு நூறாய் உடைத்துவிட்டேன்…
இப்போது அழகே உன்னை அள்ளி எடுத்தே…
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்…
Dear – Dear (2024)
கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே…
சுக்கு நூறாய் உடைத்துவிட்டேன்…
இப்போது அழகே உன்னை அள்ளி எடுத்தே…
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்…
நெஞ்சோடு நீ சொல்லாமலே…
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா…
தொடு வானமாய் மழை மேகமாய்…
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா…
ஸ்லீப்பிங் பியூட்டி…
தூங்கு மூஞ்சி கியூட்டி…
வம்பான பொண்டாட்டி…
உன்னால திண்டாடுறேன்…
ஸ்லீப்பிங் பியூட்டி Read More »
கேடி லேடி தள்ளி போடி…
நீதான் என்னோட தலவலி…
மெண்டல் ஆகி போனேன் நான்டி…
அடிச்சது எல்லாமே எறங்குதடி…
மை டியர் பொண்டாட்டி…
யூ ஆர் மை கியூட்டி…
ஏ சீனிமிட்டாயே…
எச்சி ஊற வச்சியே…
மை டியர் பொண்டாட்டி Read More »