2024 Movies

2024 Movies

கொங்கு நாடுதான்

கொங்கு நாடுதான் எப்போவும் குளுந்து போயிருக்கு…
இங்க சொல்லிதான் தமிழே கடஞ்சு வந்திருக்கு…
சொந்த பந்தமா சேர்ந்து எப்பவும் வாழ்ந்திருக்கு…
இந்த அன்பு பாசமும் உறவா உசுரு தந்திருக்கு…

கொங்கு நாடுதான் Read More »

இந்த பூமி இதுவரை

இந்த பூமி இதுவரை காணாத அழகிலே…
வந்தாலே ஒருத்தியே…
நம் பாதை எதிரிலே…
இமைக்காமல் பார்த்தாலுமே சலிக்காத பேரழகே…
நம் துயரங்கள் கூடும் நேரம் புது தாயென மாறுவாளே…

இந்த பூமி இதுவரை Read More »

ஹூ ஆர் வீ

யுத்தம் செய்து ரத்தம் கண்ட…
வலிமை கொண்ட போர்ப்படை…
நித்தம் நித்தம் வலிகளோடு…
தேசம் காக்கும் வெறிப்படை…
ஹே ஹூ ஆர் வீ… சோல்ஜர்ஸ்…
ஹே நெவர் ஃபால் வீ… சோல்ஜர்ஸ்…

ஹூ ஆர் வீ Read More »

பொன் மாயமே

உன் பொன் மாயமே என் கண்ணோடுதான்…
வாழ்நாளும் போனாலும் உன்னோடுதான்…
என் ஆகாயமே நம் மூச்சொடுதான்…
மண்ணோடு வந்தேனே உன்னோடு நாம் வாழவே…
கண்ணே…

பொன் மாயமே Read More »

குலுக்கு குலுக்கு

ஹே முத்திரை குத்துன முத்துன மனசுல…
பொத்துன்னு நுழைஞ்சாலே…
சக்கரை தூவுன சில்லறை சிரிப்புல…
சிக்குன எறும்பான…
குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு…
குலுக்கு குலுக்கு நல்லா குலுக்கு…

குலுக்கு குலுக்கு Read More »

Scroll to Top