கொம்பாதி கொம்பனடா
கொம்பாதி கொம்பனடா…
கொம்பு சீவி வந்தானடா…
ஆடாத ஆட்டம் ஒன்ன…
ஆடி பார்க்க வந்தானடா…
இணையே இணையே இனி நீதானே…
என்னை நீ அணைத்தாய் உன் தோகையிலே…
என் காதலே…
உன் பார்வை தீண்டவே… ஓஓ…
இன்று மீண்டும் பிறந்தேன்…
இதுவரை நான் இதுபோல் இல்லை…
இனி என்ன நான் செய்வேன் என்னை…
என் வசம் நான் ஏன் இன்று இல்லை…
நடப்பதெல்லாம் கற்பனை இல்லை…
இதுவரை நான் (Female) Read More »
இதுவரை நான் இதுபோல் இல்லை…
இனி என்ன நான் செய்வேன் என்னை…
தினம் சிரித்தாய் நிஜமா இல்லை…
என்னை உடைத்தாய் நிம்மதி இல்லை…
லோக்கல் சரக்கா பாரிங் சரக்கா…
ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா…
கேப்ப களியா மீனு கொழம்பா…
சேத்து அடிச்சா இன்னும் சுகம்டா…
தீரா நதியும் எந்தன் வழி மாறி போவதா…
போ போ போடி தனிமை தீவில் நான் வாழ்வதா…
எங்கே போவாய் நெஞ்சம் அறியாதா…
வானம் போலே கண்கள் தொடராதா…
அய்யய்யோ மாட்டிகிட்டேன்…
உன்கிட்ட மாட்டிகிட்டேன்…
வலிக்காம காட்டிகிட்டேன்…
கனவேது நிஜமேது தெரியல…