கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன் Read More »
பொட்ட புள்ள தொட்டதுமே…
கொட்டம் அடங்கிருச்சே…
ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு…
துள்ளி குதிச்சிருச்சே…
பொட்ட புள்ள தொட்டதுமே Read More »
மனசுல சூரக்காத்தே…
அடிக்குது காதல் பூத்தே…
நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே…
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே…
அடியே என்ன ராகம் நீயும் பாடுற…
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற…
வக்கனையா பாக்குற…
வம்புகள கூட்டுற…
காகித கப்பல் கடலுல கவுந்துடுசா…
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்…
ஓடுர பாம்ப புடிக்கிற வயசுலதான்…
ஏறுனா ஒடையுற முருங்கக மரத்துலதான்…
சென்னை வட சென்னை…
இந்த கறுப்பர் தமிழ் மண்ண…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
இதயம் உன்னை தேடுதே…
உயிரும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…
இதயம் உன்னை தேடுதே Read More »
பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன்…
பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்…
லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு…
அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…