அழகிய அழகிய
அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர…
பொன் இல்ல பொருள் இல்ல…
பொட்டியில பணம் இல்ல…
உசுர விட என் கிட்ட…
ஒசந்த பொருள் ஏதும் இல்ல…
சின்னம்மா கல்யாணம் Read More »
பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…
மூங்கில் விட்டு சென்ற பின்னே…
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன…
பெற்ற மகள் பிரிகின்றாள்…
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன…
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா…
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா…
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு…
அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல…
கடவுளோட கண்ணு…