சும்மா கிடந்த
சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…
தம்பி (2006) – Thambi (2006)
சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…
ஏ என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…
சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான்…
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்…
கனவா என்று கண்ணை கேட்டேன்…
உறங்கி கொண்டே கிள்ளி பார்த்தேன்…
உண்மைதானா உன்னை கேட்டேன்…
எதிரில் நானே என்னை பார்த்தேன்…
பூவனத்தில் மரமுண்டு…
மரம் நிறைய பூவுண்டு…
பூ நிறைய தேனுண்டு…
பூப்பறிக்கப் போவோமா…
பூ மகளே பெண்ணே வா…
பூவனத்தில் மரமுண்டு Read More »
சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…