சிங்கக்குட்டி வருவான்டா
ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…
ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…
சிங்கக்குட்டி வருவான்டா Read More »
ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…
ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…
சிங்கக்குட்டி வருவான்டா Read More »
ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…
நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…
நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…
நான் வானவில்லையே பார்த்தேன் Read More »
யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…
சோக்கு சுந்தரியே…
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு…
மனச மெல்லுறியே…
குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…