மை டியர் மார்த்தாண்டன்

மை டியர் மார்த்தாண்டன் – My Dear Marthandan (1990)

உட்டாலக்கடி

உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

உட்டாலக்கடி Read More »

சத்தம் வராமல்

சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…

சத்தம் வராமல் Read More »

இளவட்டம்

இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…

இளவட்டம் Read More »

ஓ அழகு நிலவு

ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஓ அழகு நிலவு Read More »

Scroll to Top