ஏலே மக்கா
ஏலே மக்கா களவாணி கொக்கா…
நெலைக்காத வாழ்க்க எக்கா…
அணைக்கட்டி வச்சாலும் நிக்காம ஓடும் நேரந்தான்…
ஏலே மக்கா களவாணி கொக்கா…
நெலைக்காத வாழ்க்க எக்கா…
அணைக்கட்டி வச்சாலும் நிக்காம ஓடும் நேரந்தான்…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
மனசுல இருக்கும் அந்த வெறிய எறக்கு…
ஒரு படைய பெருக்கு…
வரும் தடய நொறுக்கு…
போகதே கடலோடு நீயும் சேர…
கண்கள் தாண்டி இரவோடு கைகள் கோர்க்க…
பளிங்கு தாங்கும் உனது பாதம்…
பதிய வேண்டும் பறந்து நாளும்…
இந்த டாக்ஸிக் காதல் வேணாம்…
என்ன பண்ணுவேன் நான்…
மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன்…
இந்த டாக்ஸிக் காதல் போனா…
வாழ்கை ஆகும் கிளீனா…
தெரிஞ்சுகிட்டேன் நான் ஏன் உன்ன காதலிக்குறேன்…
தேயாத வான்நிலா வான்நிலா உன் உழா…
தீராத நீள் கணா நீள் கணா உன் கணா…
என் சாலையின் பனி போதை நீ…
மலரும் சோலையில் குளிர் வாசம் நீ…
வெற்றி கழக கொடியேறுது…
நம்ம சனங்க விதி மாறுது…
வெற்றி கழக கொடியேறுது…
மக்கள் ஆசை நிஜமாகுது…
மெஹந்தியாய் அன்பே மெஹந்தியாய்…
உலகமே எரியுதே காண காண காண காண…
குழந்தையாய் அடி மனதிலே…
சிறு சலனமே தவமுதே நாண நாண நாண நாண…
இந்த வாழக்கை புதிதாக பூ பூக்குமே…
தலை நிமிர்ந்து நடை போட ஏன் தயக்கமே…
புது மாற்றமாய்…
முன் ஏற்றமாய்…
புயல் சீற்றமாய்…
நீர் ஓட்டமாய்…