பாக்குறப்போ
பாக்குறப்போ பாக்குறப்போ…
பச்ச புள்ள போல…
மத்தபடி சேட்டை எல்லாம்…
மன்மதனின் வேலை…
Ilaiyaraja Hits
நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…
வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…
சாரல் காற்றில் சாயும் பூக்கள்…
என்னை கேட்பதென்ன…
நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…
இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது…
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது…
கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…