சரக்கு வச்சிருக்கேன்
சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…
சரக்கு வச்சிருக்கேன் Read More »
சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…
சரக்கு வச்சிருக்கேன் Read More »
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்…
மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…
சிறகு விழுந்தால்…
புதிதாய் முளைக்கும்…
வான் வீழ்வதோ… ஹோ… ஓ…
மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…
மெல்லினமே மெல்லினமே Read More »
மே மாத மேகம்…
என்னை நில் என்று சொல்ல… பட பட…
பேசாத பெண்மை…
என்னை பேர் சொல்லும் போது…
கால்கள்… தட தட…
அச்சச்சோ புன்னகை…
ஆள் தின்னும் புன்னகை…
கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
ஒரு பொண்ணு ஒன்னு நான் Read More »