வாணி ஜெயராம்

மடியிலே சுகம் கொடு

மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…
அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…

மடியிலே சுகம் கொடு Read More »

மல்லிகை பூவுக்கு

மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…

மல்லிகை பூவுக்கு Read More »

கேள்வியின் நாயகனே

கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

கேள்வியின் நாயகனே Read More »

சங்கீதம் பாட

சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்…
மேடை ஏறலாமோ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

சங்கீதம் பாட Read More »

நான் ஒன்ன நெனச்சேன்

நான் ஒன்ன நெனச்சேன்…
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு…
நம்ம யாரு பிரிச்சா…
ஒரு கோடு கிழிச்சா…
ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு…

நான் ஒன்ன நெனச்சேன் Read More »

Scroll to Top