மடியிலே சுகம் கொடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்மனோஜ் கியான்ஒரு இனிய உதயம்

Madiyinile Sugam Song Lyrics in Tamil


ஆண் : மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…

ஆண் : அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

பெண் : அழைப்பிதழ் அனுப்பட்டும்…
திருமணம் முடியட்டும்…
அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை…
பெண் : ஆயிரம் காலத்து ஆராதனை…

பெண் : உனதாகும் என் தேகம்…
என் மன்னவன் கண்களும் கன்னியின் தோட்டத்தில்…

ஆண் : மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

BGM

ஆண் : பூங்காற்றிலே உன் ஆடைகள்…
என் மீது பட்டாலே ஸ்ருதி ஏறுதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேலாடையே என்னானதோ…
என் தோளில் நில்லாது சதி செய்யவே…

ஆண் : நான் பாடவா நீலாம்பரி…
பெண் : நீ சூட வா காதம்பரி…

ஆண் : கண் மூட கை போடும்…
பூ மாந்தளிர் மேனியின் மார்கழி கோலங்கள்…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

ஆண் : அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…

BGM

பெண் : நீ கோர்த்திடும் பாமாலைகள்…
காதோடு சொல்லாயோ ஒரு நாழிகை…

ஆண் : நாள் பார்த்திரு தோள் சேர்த்தொரு…
போராட்டம் காணாமல் மறு வேலையா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பாராட்ட வா போராட்டம் ஏன்…
ஆண் : போராட்டமே பாராட்டத்தான்…

பெண் : என்னோடு சந்தோஷம்…
என் பெண் மனக் கோயில் பூஜைகள் ஆயிரம்…

ஆண் : மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…

ஆண் : அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

பெண் : அழைப்பிதழ் அனுப்பட்டும்…
திருமணம் முடியட்டும்…
அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா…

ஆண் : ரர்ராரா… ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை…
பெண் : ஆயிரம் காலத்து ஆராதனை…

பெண் : உனதாகும் என் தேகம்…
என் மன்னவன் கண்களும் கன்னியின் தோட்டத்தில்…

ஆண் : மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

BGM


Notes : Madiyinile Sugam Song Lyrics in Tamil. This Song from Oru Iniya Udhayam (1986). Song Lyrics penned by MG. Vallabhan. மடியிலே சுகம் கொடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading