அடி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்ஜென்சி அந்தோணிஇளையராஜாமுள்ளும் மலரும்

Adi Penney Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே…
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வானத்தில் சில மேகம்…
பூமிக்கோ ஒரு தாகம்…
பாவை ஆசை என்ன…

BGM

பெண் : பூங்காற்றில் ஒரு ராகம்…
பொன் வண்டின் ரீங்காரம்…
பாடும் பாடல் என்ன…

பெண் : சித்தாடை கட்டாத செவ்வந்தியே…
சிங்காரம் பார்வை சொல்லும் சேதி என்னவோ…

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீரோடும் ஒரு ஓடை…
மேலாடும் திருமேடை…
தேடும் தேவையென்ன…

BGM

பெண் : பார்த்தாலோ ஒரு ராணி…
பாலாடை இவள் மேனி…
கூறும் ஜாடை என்ன…

பெண் : ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே…
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ…

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Adi Penney Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அடி பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading