முண்டாசு சூரியனே
முண்டாசு சூரியனே…
முக்குலத்தில் மூத்தவனே…
தேயாத சந்திரனே…
தேர் போல நின்னவனே…
வெற்றி கொடி கட்டு…
பகைவரை முட்டும் வரை முட்டு…
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா…
வைகை சிரிச்சா தூங்காநகரம்…
வாண்டும் மொறைச்சா தூங்காநகரம்…
எதுக்கும் துணிஞ்சா தூங்காநகரம்…
துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்…
வைகை சிரிச்சா தூங்காநகரம் Read More »
தத்தி ஆடுதே தாவி ஆடுதே…
ஒரு தத்தார பூச்சி இன்று…
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா…
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்…
அரளி விதையில் முளைச்ச…
துளசி செடியா காதல்…
துளசி செடியா காதல்…
உறவை மனது வளர்க்குதே…
உயிரை அறுத்து எடுக்குதே…
நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது…
தைய தையா…
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
திருநெல்வேலி அல்வாடா…
திருச்சிமலை கோட்டடா…
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா…
திருநெல்வேலி அல்வாடா Read More »
ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்… ஓஹோ…