சந்தன மல்லிகையில்
சந்தன மல்லிகையில்…
தூலி கட்டி போட்டேன்…
தாயி நீ கண்வளரு…
தாலேலல்லேலோ…
வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…
வெடலப்புள்ள நேசத்துக்கு Read More »
மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
மெல்லிசையே…
என் இதயத்தின் மெல்லிசையே…
என் உறவுக்கு இன்னிசையே…
என் உயிர் தொடும் நல்லிசையே…
ஓ நெஞ்சே நெஞ்சே…
ரா ரா ரா ரா…
ஓ நெஞ்சே நெஞ்சே…
ஓ நெஞ்சே நெஞ்சே…
ரா ரா ரா ரா…
ஓ நெஞ்சே நெஞ்சே…
சின்ன சின்ன சேதி சொல்லி…
வந்ததொரு ஜாதி மல்லி…
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்…
ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…
சின்ன சின்ன சேதி சொல்லி Read More »
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மன்னன் பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட Read More »
ஹே கட்டை கட்டை கட்டை கட்டை…
நாட்டு கட்டை நாட்டுக்கட்டை…
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து…
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட…