எஸ். ஏ. ராஜ்குமார்

உதட்டுக்கும்

உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…

உதட்டுக்கும் Read More »

வாழ்க பல்லாண்டு

வாழ்க பல்லாண்டு…
கல்யாண வாழ்க்கை நூறாண்டு…
உதயமாகும் புதிய ராகம்…
இசையில் யாவும் புனிதமாகும்…
இனிய வேளையிலே…
சந்தோஷ கவிதை கேள் குயிலே…

வாழ்க பல்லாண்டு Read More »

கல்யாணம் என்பது

கல்யாணம் என்பது பூர்வ பந்தம்…
உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்…
சம்சாரம் என்பது ஆதி அந்தம்…
ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்…

கல்யாணம் என்பது Read More »

அடி முத்து முத்து மாரி

அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…

அடி முத்து முத்து மாரி Read More »

உடுக்கை பிறந்தது

உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…
சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…

உடுக்கை பிறந்தது Read More »

மச்சினிச்சி

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

மச்சினிச்சி Read More »

என் கண்ணாடி தோப்புக்குள்ளே

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா…
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா…
என் வாசலில் நீ தோரணம்…
நான் வாழவே நீ காரணம்…
மனம் வானவில் தூக்கியே காவடி ஆடாதோ…

என் கண்ணாடி தோப்புக்குள்ளே Read More »

Scroll to Top