வாழ்க பல்லாண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அமுதபாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம்எஸ்.ஏ.ராஜ்குமார்காதலுடன்

Vaazhga Pallandu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாழ்க பல்லாண்டு…
கல்யாண வாழ்க்கை நூறாண்டு…

குழு : வாழ்க பல்லாண்டு…
கல்யாண வாழ்க்கை நூறாண்டு…

ஆண் : உதயமாகும் புதிய ராகம்…
இசையில் யாவும் புனிதமாகும்…
இனிய வேளையிலே…
சந்தோஷ கவிதை கேள் குயிலே…

குழு : இனிய வேளையிலே…
சந்தோஷ கவிதை கேள் குயிலே…

குழு : வாழ்க பல்லாண்டு…
கல்யாண வாழ்க்கை நூறாண்டு…

—BGM—

ஆண் : பிட்டுதுண்டு பிட்டுத்துண்டு…
அளக்குது மேஜிக்…
கண்ணக்கட்டி கண்ணக்கட்டி…
கலக்குது மேஜிக்…

ஆண் : ஒன்னு ஒன்ன ஒன்னு ஒன்ன…
நினைப்பது மேஜிக்…
மேளம் கொட்டி தாலிகட்டி…
இணைவது மேஜிக்…

ஆண் : லவ் ஸ் மேஜிக் லைப் ஸ் மேஜிக்…
மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக்…

—BGM—

ஆண் : நிலவைப்போல மனைவி வந்தால்…
இரவும் கூட வெளிச்சமாகும்…
மலர்கள் போல மனது கொண்டால்…
கணவன் பெயரும் கவிதையாகும்…

ஆண் : காதலே… ஹோஓஹோஓ…
வாழ்க்கையா…
தோழனும்… ஹஆஹஆ…
தோழியா…

ஆண் : காலம் முழுதும் வாழ வேண்டும்…
காதல் உலகை ஆள வேண்டும்…

—BGM—

ஆண் : வாழ்க பல்லாண்டு…
கல்யாண வாழ்க்கை நூறாண்டு…

—BGM—

ஆண் : காதல் செய்த ஜோடி எல்லாம்…
கணவன் மனைவி ஆவதில்லை…
கணவன் மனைவி ஆன பின்னும்…
காதல் செய்தால் தோல்வி இல்லை…

ஆண் : இதயமே… ஹோஓஹோஓ…
இணையவே…
இருவரும்… ஹஆஹஆ…
ஒருவரா…

ஆண் : கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…
குடும்பம் கோயில் ஆகும் உண்மை…

—BGM—

ஆண் : ஆஹாஹாஹா… வாழ்க பல்லாண்டு…
கல்யாண வாழ்க்கை நூறாண்டு…

குழு : வாழ்க பல்லாண்டு…
கல்யாண வாழ்க்கை நூறாண்டு…

ஆண் : உதயமாகும் புதிய ராகம்…
இசையில் யாவும் புனிதமாகும்…
இனிய வேளையிலே…
சந்தோஷ கவிதை கேள் குயிலே…

குழு : இனிய வேளையிலே…
சந்தோஷ கவிதை கேள் குயிலே…

—BGM—


Notes : Vaazhga Pallandu Song Lyrics in Tamil. This Song from Kathaludan (2003). Song Lyrics penned by Amuthabharathi. வாழ்க பல்லாண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading