உடுக்கை பிறந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ரா & கீர்த்திஎஸ்.ஏ.ராஜ்குமார்படைவீட்டு அம்மன்

Udukkai Piranthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…

BGM

பெண் : பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சூலம் பிறந்தது என் சோட்டானி கரையினிலே…
வேம்பு பிறந்தது என் சமயபுரம் சோலையிலே…

பெண் : எழுந்தேன் காளி இன்று ஏழு வானம் மகிழவே…
நடந்தேன் சூலம் கொண்டு பாவிகளை அழிக்கவே…

பெண் : விண்ணையும் மண்ணையும் காட்டிய…
எனது விஸ்வரூபம் இதுதானே…

பெண் : தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…

பெண் : ஊராளும் தேவி உன் வாசல் நாடி…
தாயே நீ துணை என்று வந்தேன் அம்மா…
குழு : தாயே நீ மனம் இறங்கி அருள்வாயம்மா…

பெண் : ஆவேச காளி பூவோடு தாலி…
மடிப்பிச்சை உனை கேட்டு நின்றேனம்மா…
குழு : மாங்கல்ய பலம் தந்து காப்பாயம்மா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பாம்பை ஒலிக்க ஒலிக்க ஒலிக்க…
சாம்பலும் அதில் சொலிக்க சொலிக்க…
படைவீட்டு அம்மன் நான் பவனி வந்தேனே…
என் சத்தியம்தான் ஜெயிக்கும் என்று சொல்ல வந்தேனே…

பெண் : எனது பக்தரை நீ ஏமாற்றிய பாவமே…
அதனால் உன்மீது அடங்காத கோவமே…
இன்னொருத்தி வாழ்வை பறித்த துரோகம் உனது சாபமே…

BGM

பெண் : மீனாட்சி தாயே காமாட்சி மாயே…
பூவோடும் பொட்டோடும் நான் வாழனும்…
தீயான உன் உள்ளம் நீராகனும்…
அடி தண்ணீரில் மானாய் தரைமீது மீனாய்…
கண்ணீரில் நின்றேன் காப்பாற்றம்மா…

BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கங்கு நெருப்பு வெடிக்க வெடிக்க…
தனலை அள்ளி தெளிக்க தெளிக்க…
அக்கினி மேல் தவம் புரியும் வெக்காளி நானே…
எட்டு ஜோதியிலே தோன்றி வந்த காளியும் நானே…

பெண் : கடலின் அலையில் நடக்கும் மாயக்காரி நானடி…
உலகின் தலையில் நின்று நடனம் செய்வேன் பாரடி…
அந்தரத்தில் பள்ளி கொண்ட ஆதி சக்தி நானடி…

BGM

பெண் : அம்மா என் தாயே உன் கோபம் தீர…
பூமாரி தீக்கூட மிதிப்பேன் அம்மா…
மண் சோறு விரதத்தை முடித்தேன் அம்மா…

பெண் : அடி காணிக்கை முடி தந்து வேப்பஞ்சீலை கட்டி…
கண் மூடி அடிபோட்டு நடந்தேன் அம்மா…

BGM

பெண் : உடுக்கை பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே…
பம்பை பிறந்தது மேல் மலையனூரு கோவிலிலே…

பெண் : எழுந்தேன் காளி இன்று ஏழு வானம் மகிழவே…
நடந்தேன் சூலம் கொண்டு பாவிகளை அழிக்கவே…

பெண் : விண்ணையும் மண்ணையும் காட்டிய…
எனது விஸ்வரூபம் இதுதானே…

பெண் : தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்…

BGM


Notes : Udukkai Piranthathu Song Lyrics in Tamil. This Song from Padai Veetu Amman (2001). Song Lyrics penned by Kalidasan. உடுக்கை பிறந்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading