ஆதித்யா ஆர் கே

செல்லக்கிளி

செல்லக்கிளி கை சேருமடி…
ஹே ராசா மக… ஹே ராசா மக…
என் செல்லக்கிளி நா செல்லம் வாழி…
நீ இல்லாமலே போகுதே…
என் பாசக்கிளி நான் போகும் வழி…
தெரிவு இல்லாமலே போகாதே…

செல்லக்கிளி Read More »

Inneram Indha Neram Song Lyrics in Tamil

இந்நேரம் இந்த நேரம்

இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…

இந்நேரம் இந்த நேரம் Read More »

Love Panna Podhume Song Lyrics in Tamil

லவ் பண்ணா போதுமே

யாரோ போலே பார்த்தால் நியாயமா…
அட ஆசை பார்வை பார்த்தால் பாவமா…
நீயா நானா போட்டி வேண்டுமா…
அடி நீதான் நானே ஒன்றாய் ஆவோமா…
லவ் பண்ணா போதுமே…

லவ் பண்ணா போதுமே Read More »

Scroll to Top