ஹே டோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஆதித்யா ஆர் கே, ஸ்ரீநிஷா ஜெயசீலன் & ஜெய்ஜெய்சரிகம தமிழ்

Hey Dolly Song Lyrics in Tamil


BGM

ஆண் : அலுபா அலுபா என்ன மென்னுதான் கொன்னாயே…
உன்னாலதான் என்னென்னவோ ஆனேன்…

ஆண் : அலும்பா அலும்பா கண்டுக்காமத்தான் போராளே…
கட்டம் கட்டி உன்ன கட்டுவேன் பேபி…

ஆண் : காந்த கண்ணுல லவ்வ காட்டுற…
காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற…
கொரியன் ஹார்ட்ட போல குட்டியாக்குற டாலி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சிக்கி முக்கி நான் விக்கி நிக்கிறேன்…
தட்டி முட்டி நான் உன்னில் சிக்குறேன்…
அட்டி போட்டு நான் எட்டி பாக்குறேன் டாலி…

ஆண் : நானும் நீயும் ஃபேரா போனா…
ஊரே காலி டாலி…
ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா…
லைப்பே ஜாலி டாலி…

ஆண் : கோல்டு வைரம் பிளாட்டினத்தில தாரேன் தாலி டாலி…
நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா நீதான் ஹோலி டாலி…

BGM

ஆண் : மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே…
திரும்ப திரும்ப ரசிக்கிறேன் அன்பே…
மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே…
நெருங்க நெருங்க விரும்புறேன் அன்பே…

பெண் : மழையினில் ரசிக்கிறேன்…
துளியினில் இவளினில் ஆசை…
குளிரினில் அருகில் வா…
அணைகட்டும் இமைகளில் உந்தன் மீசை…

பெண் : விதிமுறை விளக்கியே விரல்களில் நடத்திடு லீலை…
விரும்பியே கொடுக்கிறேன் நான் மனதை…

பெண் : இறுக்கம் நெருக்ககும் கூடனுமே… ஓ…
நெருங்க விழிகளும் மூடனுமே… ஓ…
தொலச்ச என்ன ஒன்னு தேடனுமே…
மீண்டும் காதல் செய்யனுமே… ஓஓ…

ஆண் : காந்த கண்ணுல லவ்வ காட்டுற…
காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற…
கொரியன் ஹார்ட்ட போல குட்டியாக்குற டாலி…

ஆண் : சிக்கி முக்கி நான் விக்கி நிக்கிறேன்…
தட்டி முட்டி நான் உன்னில் சிக்குறேன்…
அட்டி போட்டு நான் எட்டி பாக்குறேன் டாலி…

ஆண் : நானும் நீயும் ஃபேரா போனா…
ஊரே காலி டாலி…
ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா…
லைப்பே ஜாலி டாலி…

ஆண் : கோல்டு வைரம் பிளாட்டினத்தில தாரேன் தாலி டாலி…
நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா நீதான் ஹோலி டாலி…

BGM


Notes : Hey Dolly Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. ஹே டோலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading