போதை கணமே
போதை கணமே கணமே போகாதிரு நீ… போதை கணமே கணமே போகாதிரு நீ… போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ… போதை கணமே சிறகாகிடு நீ…
Songs makes mind cool
போதை கணமே கணமே போகாதிரு நீ… போதை கணமே கணமே போகாதிரு நீ… போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ… போதை கணமே சிறகாகிடு நீ…
இதுதான் இதுதான் இதுதான்… இருவரும் காண துடித்த நாளோ… இதுதான் இதுதான் இதுதான்… இருவரும் சேர துடித்த நாளோ…
எஞ் சிறு மைலாஞ்ஜியே… மயங்கிடு நெஞ்சுக்குள்ள… எஞ் சிறு கள்ளாலியே… தவிக்குது உள்ளுக்குள்ள…
எதுவரை போகலாம் என்று… நீ சொல்லவேண்டும்… என்றுதான் விடாமல் கேட்கிறேன்…
ஒரு விழியாவது தூங்காதா… முழி இருந்தும் வழி இருந்தும்… என் காதலை சொல்ல முடியாதா… ஆ…
நான் பிழை நீ மழலை… எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை… நீ இலை நான் பருவ மழை… சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…
காதல் கதை ஒன்று சொல்வேன்… கதையின் முடிவை நீ சொல்வாயா… கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்… ஏனோ அவளோடு சென்றாய்…
ஒரு மனம் எட்டி தள்ளுதே… எதை நானும் கேட்ப்பது… தடுமாற்றம் தாக்குது… தினசரி உன்னை பார்க்கவே… திருடிய நெஞ்சை மீட்கவே…