Tag: மெர்வின்

நீதானடி

உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்… என் உயிர் நாடி நீதானடி… நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்… என் சுவாசம் நீதானடி…

எப்படி இருந்த நாங்க

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்… வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்… எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்… வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்…

யாரையும் இவ்ளோ அழகா

ஹே… யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல… உன்னை போல் எவளும் உசுர தாக்கல… காதுல வேற எதுவும் கேக்கல… காலிதான் ஆனேன் போற போக்குல…

புது சூரியன்

புது சூரியன்.. என் வீட்டிலே… அழகாகத்தான் விளையாடுதே… இரு தோளிலும்… சுகம் கூடுதே… உன்னைத் தூக்கி நான்… பசி ஆறுவேன்…