கண்மணி கண்மணியே
ஓ கண்ணே கண்ணே…
எந்தன் கண்ணான கண்மணியே…
முத்தே முத்தே…
எந்தன் முத்தான மின்மினியே…
அயலி – Ayali (2023)
ஓ பெண்ணே பெண்ணே அடியே அடியே…
கண்ணே கண்ணே அடியே அடியே…
லேசா பறக்குற…
காத்த மெதக்குற…
வானம் தொடத்தொட மேல பறக்குற…
புதுசா பெருசா கனவா நான் காணுறேன்…
பெருசா பெருசா புயலா நான் மாறுறேன்…
லே லே லே லே பறக்குது காலே…
லே லே லே லே செவந்தாளே…
லே லே லே லே மிதக்குறேன் மேலே…
லே லே லே லே மையாலே…