சந்திரனே சூரியனே
சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
நைன்டிஸ் கிட்தான்மா…
பேசிக்காவே நானும் குட்டுமா குட்டுமா…
பிரண்ட் ஜோனே பண்ணாலும்…
ஒன் சைடு லவ்வுமா லவ்வுமா லவ்வுமா…
நா டீசண்ட் ஆன ஆளு…
என் கேங்ல நாலு ஃப்புலு…
நாய் சேகர் மட்டும் கூலு…
என் மூளதான் என் டூலு…
கண்ணிலே அனையாத தீ அலை…
எண்ணமெல்லாம் அலைந்து காரிருள் சூழுதே…
தீராத பெரும் போராக…
தேடல் சுமக்கின்ற காலம்…
வானம் மேல ஏணி போட்டு…
சிங்கம் போல சிகரம் ஏறுடா…
நீ ஹாப்பியா இருப்பதொண்ணும் பெரிய மேட்டர் இல்ல…
சொர்கம் வரும் தியேட்டர்ல…
ஒரு மேக்னெட் கிரிப்பா என்ன மயக்குறியே…
என்ன இழுக்குறியே வச்சு நொறுக்குறியே…
கிரீம் பிஸ்கட்டு போல ஒட்டி இருக்கிறியே…
நல்லா மணக்குறியே ரொம்ப இனிக்கிறியே…
ஜவானி தேரே… ஆஃபட்…
ஜவானி தேரே… ஆஃபட்…
அக்டி பக்டி டிக்கா டிகடி…
டிக்கிடி டிக்கிடி டிக்கா டிக்கிடி…
டிக்க டிக்கிடி டிக்கிடி டிக்கிடி…
டிக்கிடி டிக்கிடி டிக்கிரோ…
ஆத்தி என் மேல ஆசையாடி…
வேஷம் இல்லாத பாசமாடி…
ஆத்தி என் மேல ஆசையாடி…
வேஷம் இல்லாத பாசமாடி…
பனித்துளி விழுவதால் அணையாது தீபம்…
தொலைவிலே கிடைத்ததே எனக்கான யாவும்…
அவனோடு பேசும் போது…
அது போல வார்த்தை ஏது…
உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்…