ஆல ஓல
ஆல ஓல அஞ்சாறு மால… தோதா எடுய்யா தோல் மேல போட… ஆர தார தப்பட்ட ஒதர… தெரிய வுடுயா நம்மோட பவர…
Songs makes mind cool
ஆல ஓல அஞ்சாறு மால… தோதா எடுய்யா தோல் மேல போட… ஆர தார தப்பட்ட ஒதர… தெரிய வுடுயா நம்மோட பவர…
தீங்கு தாக்க தாக்க… தூண்டி போட்டு தூக்க… ஆந்த பாக்க பாக்க… ஆட்டம் காட்டும் வேங்க…
தேய்பிறைய பெத்தெடுத்த கண் போல காத்திருந்தேன்… கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை… காப்பாத்த வழியுமில்லை…
அய்யா கலரா கலர்வாசம் கலரா கலர்வாசம்… கார்த்திகையும் பூ வாசம்… இந்த சண்டாள சீமையிலே நீ விட்டு போனதுதான்… என் மனச ரம்பம்போட்டு அருகுதய்யா…
நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்… ஹே… நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த… எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்…
ஹே ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட….ஊ ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட….ஊ ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட….ஊ ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட