ஆல ஓல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அந்தோனி தாசன் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜெகமே தந்திரம்

Aala Ola Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டேய் மாப்ள… ஏய்…
கான ரத்தினமே…
ஆஹ்… சூப்பரு…
கான ரத்தினமே… ஏய்…
கான ரத்தினமே…
போட்டியா ஒரு அடிய போடு மாப்ள…

ஆண் : இஞ்சார்ரா மாப்பிள்ளைங்க வருவோம்ல மேல…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தோரணையா வந்து நின்னு வப்போம்ல கால…

—BGM—

ஆண் : இங்கினக்குள்ள டாப் அடிச்சு ஏழரையத்தான் கூட்டுவோம்…

—BGM—

ஆண் : ஊடால பூந்து வந்து ஒழட்டிவிட்டு ஓட்டுவோம்…
போடு…

—BGM—

ஆண் : சூப்பர் அங்கிள்…
ஏய் ஏய் ஏய் ஏய்…

ஆண் : ஆல ஓல அஞ்சாறு…
ஆர தார வச்சாரு…
ஆல ஓல அஞ்சாறு…
ஆர தார வச்சாரு…
போடு…

ஆண் : ஆல ஓல அஞ்சாறு மால…
தோதா எடுய்யா தோல் மேல போட…
ஆர தார தப்பட்ட ஒதர…
தெரிய வுடுயா நம்மோட பவர…

ஆண் : மதுர உறுத்து சில்லாட்டம் சில்லாட்டம்…
ஒடம்பு வளையும் வில்லாட்டம் வில்லாட்டம்…

ஆண் : கான ரத்தினமே…
அடி என் கான ரத்தினமே…
கான ரத்தினமே…
அடி என் கான ரத்தினமே…

ஆண் : ஆல ஓல அஞ்சாறு மால…
தோதா எடுய்யா தோல் மேல போட…
ஆர தார தப்பட்ட ஒதர…
தெரிய வுடுயா நம்மோட பவர…

—BGM—

ஆண் : ஒரண்ட ஒன்னாங்க ஒரண்ட ரெண்டாங்க…
ஒரண்ட இழுக்கும் நல்லவைங்க…
உறுமி ஒன்னாங்க இழுவ ரெண்டாங்க…
சவ்வ கிழிக்க வந்தவைங்க…

ஆண் : ஏய் சவுண்ட மட்டும் வச்சுவுடு…
சல்லயெல்லாம் பத்திவுடு…
உன் குத்தமா என் குத்தமா…

ஆண் : உன் கூட்டத்தில ஆள் இருந்தா…
நீ அனுப்பு பாத்துக்கலாம்…
உன் ஆட்டமா ஏன் ஆட்டமா…

ஆண் : ஆல ஓல அஞ்சாறு…
ஆர தார வச்சாரு…
ஆல ஓல அஞ்சாறு…
ஆர தார வச்சாரு…
போடு…

ஆண் : ஆல ஓல அஞ்சாறு மால…
தோதா எடுய்யா தோல் மேல போட…
ஆர தார தப்பட்ட ஒதர…
தெரிய வுடுயா நம்மோட பவர…

—BGM—

ஆண் : சில்லாட்டம் சில்லாட்டம்…
வில்லாட்டம் வில்லாட்டம்…

—BGM—

ஆண் : ஆல ஓல அஞ்சாறு…
ஆர தார வச்சாரு…


Notes : Aala Ola Song Lyrics in Tamil. This Song from Jagame Thandhiram (2021). Song Lyrics penned by Vivek. ஆல ஓல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading