2010 Movies

2010 Movies

கல்லூரி தாயே

கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…
களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…

கல்லூரி தாயே Read More »

எண்ணங்கள் வான்

எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்…
எழுத்தெல்லாம் சுடராகி எறிய வேண்டும்…
பெண் என்றால் தாய் என்று பார்க்க வேண்டும்…
கண்ணோடு வாய்மை தீ கனலா வேண்டும்…

எண்ணங்கள் வான் Read More »

இனிது இனிது

இனிது இனிது இளமை இனிது…
இளமை வயதில் இதயம் இனிது…
உள்ளத்தின் வயது எதுவோ…
உலகத்தின் வயதும் அதுவே…
எண்ணத்தின் உயரம் எதுவோ…
இதயத்தின் உயரம் அதுவே…

இனிது இனிது Read More »

Scroll to Top