2001 Movies

2001 Movies

யுக்தா முகி

யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…
ஐயோ உன் குரலை கேட்டால்…
ரத்தத்தில் சக்கரை ஏறும்…
ஆஹா… உன் அழகை பார்த்தால்…
அருவிகளும் மலை மேலேறும்…

யுக்தா முகி Read More »

புது மலர்

புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து…
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து…
கிசு கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து…
காதல் வந்ததே…

புது மலர் Read More »

செல்லா நம்

செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…
சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

செல்லா நம் Read More »

முள்ளாக குத்தக் கூடாது

முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…

முள்ளாக குத்தக் கூடாது Read More »

சொன்னால்தான் காதலா

சொன்னால்தான் சொன்னால்தான் காதலா…
சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா…
எங்கும் எங்கும் காதல்…
எதில் இல்லை காதல்…
உள்ளம் எங்கும் காதல்…
உலகெங்கும் காதல்…

சொன்னால்தான் காதலா Read More »

ஓராயிரம் யானை

ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…
தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஓராயிரம் யானை Read More »

Scroll to Top