நீலகிரி செல்
நீலகிரி செல் பெண்டு நிமித்திறியே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா…
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி…
நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி…
கல்லூரி வாசல் – Kalloori Vaasal (1996)
நீலகிரி செல் பெண்டு நிமித்திறியே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா…
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி…
நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி…
கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
லயோலா காலேஜ் லைலா…
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ…
நிர்மலா காலேஜ் நிரோஷா…
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
காலையில் அதிகாலையில்…
மாலையில் மலர்ச்சோலையில்…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…
என் மனதை கொள்ளையடித்தவளே…
என் வயதை கண்டு பிடித்தவளே…
என் மனதை கொள்ளையடித்தவளே…
என் வயதை கண்டு பிடித்தவளே…