சின்னப் பூங்கிளி
சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…
1993 Movies
சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே…
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே…
புது ரோஜா பூத்திருக்கு Read More »
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன் Read More »
நான் பொறந்தது தனியா…
மண்ணில் வளர்ந்தது தனியா…
பிழைப்பது தனியா…
உடல் உழைப்பது தனியா…
இடையில் வந்தது இப்போது எங்கே…
நான் பொறந்தது தனியா Read More »
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து…
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு…
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து…
பூங்காற்றே இங்கே வந்து Read More »
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது…
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது…
வாங்கின பூவும் பத்தாது…
வீசுற காத்தும் நிக்காது…
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு…
நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…
நன்றி சொல்லவே உனக்கு Read More »
ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா…
ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…