அம்மம்மா
அம்மம்மா… இதயம் எரியும் கொடுமை நடந்ததே…
பூ மாலை… கனலில் விழுந்து கருகிப் போனதே…
தீயோடு தீயாகித் தீந்தாயே… அம்மம்மா…
எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
காவலுக்குக் கெட்டிக்காரன் – Kavalukku Kettikaran (1990)
அம்மம்மா… இதயம் எரியும் கொடுமை நடந்ததே…
பூ மாலை… கனலில் விழுந்து கருகிப் போனதே…
தீயோடு தீயாகித் தீந்தாயே… அம்மம்மா…
எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…