ஒரு தாமரை மொட்டு
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
நெஞ்சமெல்லாம் நீயே – Nenjamellam Neeye (1983)
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…
அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…
நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…