பக்தி பாடல்கள்

Amman Pakthi Padal varigal

மகாலக்ஷ்மி 108 போற்றி

ஓம் அன்பு லட்சுமியே போற்றி…
ஓம் அன்ன லட்சுமியே போற்றி…
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி…
ஓம் அம்ச லட்சுமியே போற்றி…

மகாலக்ஷ்மி 108 போற்றி Read More »

Amman Pakthi Padal varigal

மாகாளி ஸ்ரீகாளி

மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி…
தஞ்சமென்றுனைப் பணிந்தேன் இக்கணம் வாடி…
ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி…
ஓடோடி வந்தேன் நான் உன்நிழல் தேடி…

மாகாளி ஸ்ரீகாளி Read More »

Amman Pakthi Padal varigal

அணுவிற்குள்

அணுவிற்குள் அணுவும் நீ…
அண்டங்கள் அனைத்தும் நீ…
ஆள்கின்ற அரசியும் நீ…
கணுவிற்குள் கணுவும் நீ…
கரும்புக்குள் சுவையும் நீ…
கருணைக்கு எல்லையும் நீ…

அணுவிற்குள் Read More »

Perumal Devotional Song Lyrics in Tamil

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி…
ஓம் திருமாமகள் கேள்வா போற்றி…
ஓம் யோக நரசிங்கா போற்றி…
ஓம் ஆழியங்கையா போற்றி…

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் Read More »

Scroll to Top