சுற்றும் விழி
சுற்றும் விழி சுடரே… சுற்றும் விழி சுடரே… என் உலகம் உன்னை சுற்றுதே… சட்டை பையில் உன் படம்… தொட்டு தொட்டு உரச… என் இதயம் பற்றிக்கொல்லுதே…
மூங்கில் காடுகளே
மூங்கில் காடுகளே… வண்டு முனகும் பாடல்களே… தூர சிகரங்களில்… தண்ணீர் துவைக்கும் அருவிகளே…
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே… நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே… அன்பே அன்பே நான் இங்கே… தேகம் இங்கே… என் ஜீவன் எங்கே…
ஆகாய சூரியனை
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்… நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்… இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…
யாரோ மனதிலே
வலியே என் உயிர் வலியே… நீ உலவுகிறாய் என் விழி வழியே… சகியே என் இளம் சகியே… உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
உயிரின் உயிரே
உயிரின் உயிரே உயிரின் உயிரே… நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்… ஈர அலைகள் நீரை வாரி… முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…
வாராயோ வாராயோ
வாராயோ வாராயோ காதல்கொள்ள… பூவோடு பேசாத காற்று இல்ல… ஏன் இந்த காதலும் நேற்று இல்ல… நீயே சொல் மனமே…