சிறு சிறு உறவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Sirusiru Uravugal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிறு சிறு உறவுகள் பிரிவுகள்…
என் நினைவுக்குள்… ஓ…
வர வர கசக்குது கசக்குது…
என் இளமையும்… ஹேய்…

ஆண் : நினைத்தது நடந்தது முடிந்தது…
என் கனவுக்குள்… ஹான்…
என்னாச்சோ தெரியலையே…

—BGM—

ஆண் : சிறு சிறு உறவுகள் பிரிவுகள்…
என் நினைவுக்குள்… ஓ…
பெண் : நினைவுக்குள்… ஓ…

ஆண் : வர வர கசக்குது கசக்குது…
என் இளமையும்… ஹேய்…
பெண் : இளமையும்… ஹேய்…

ஆண் : நினைத்தது நடந்தது முடிந்தது…
என் கனவுக்குள்… ஹான்…
என்னாச்சோ தெரியலையே…

—BGM—


Notes : Sirusiru Uravugal Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Pa. Vijay. சிறு சிறு உறவுகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading