Tag: யுகபாரதி

அம்மாடி உன் அழகு

அம்மாடி உன் அழகு செம தூளு… உன்ன கண்டா பொழுதும் திருநாளு… உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்… புயல் காத்துல பொறி ஆகுறேன்… அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்… ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்…

கருவா கருவா பயலே

கருவா கருவா பயலே… என கேட்காம தொட வாயா… சூட்ட ஏத்தாம… வரவா வரவா புயலே… உன்ன தாக்காம விடமாட்டேன்… ஆட்டம் பார்க்காம…

ஜிகு ஜிகு ரயில்

ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்… நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்… நீ புறப்பட்டு வா… சரிகம சரித்திரம் படைத்திட வா…

என் அன்பே

என் அன்பே நானும் நீயின்றி நானில்லை… என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை… நான் உன்னில் உன்னில் என்பதால்… என் தேடல் நீங்கிப் போனதே…