கோலே
இடிக்கிற கோலே செஞ்சோற்று கோலே… சிவக்குற கோலே சிவங்கங்கை கோலே… நெடு நெடு கோலே எச்சங்கள் கோலே… அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே…
Songs makes mind cool
இடிக்கிற கோலே செஞ்சோற்று கோலே… சிவக்குற கோலே சிவங்கங்கை கோலே… நெடு நெடு கோலே எச்சங்கள் கோலே… அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே…
பூம்பாவையே அச்சம் ஏனடி… வெட்கம் ஏனடி அதையுதிர்த்து… ஆடவாவென அழைக்கிறேனே… பெண்ணே முன்னே வா வா…
மேகம் முட்டி மின்னல் வெட்டி… வானம் கொட்டி மெட்டு கட்ட… கூட்டை விட்டு பட்சி ரெண்டு… வின் முட்டி கை தட்ட…
நீ கோரினால் வானம் மாறாதா… தினம் தீராமலே மேகம் தூராதா… தீயே இன்றியே… நீ என்னை வாட்டினாய்… உன் ஜன்னலை அடைத்தடைத்து… பின்னே ஓடாதே…
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்… நுண்சிலை செய்திடும் பொன் சிலையே… பென்சிலை சீவிடும் பெண் சிலையே…
யாரோடும் காணாத தூய்மையை… உன்னில் நான் காண்கிறேன்… முன் என்றும் இல்லாத ஆசைகள்… உன்னாலே நான் கொள்கிறேன்…
அலை அலை அலை அலையென உன்னை கண்டேன்… கரை கரை கடற்கரை என காதல் கொண்டேன்… தொலை தொலை தொலை தொலைவினில் நெஞ்சம் வைத்தேன்…
ஏய் மம்மி டம்மிக்குள்ளயே… நீ நீந்தும்போது அச்சம் இல்லையே… பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும்…