ஹே பெண்ணே
ஹே பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…
மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…
ஹே பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…
மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…
பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்…
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
போ உறவே என்னை மறந்து…
நீ உந்தன் கனவுகள் துரத்தியே…
போ உறவே சிறகணிந்து…
நீ உந்தன் கணங்களை உதறியே…
பால் மழையின் தூரலில்…
வால் முளைத்த வானவில்…
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…
யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…
பால் மழையின் துளியடி நீ நிலவின் நகலடி…
வா எனதுள் சகி…
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…
பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர காட்ட போறேன்…
எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…