ஹே பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசித் ஸ்ரீராம், அலிஷா தாமஸ் & ஐஸ்வர்யா குமார்சந்தோஷ் தயாநிதிகட்டப்பாவ காணோம்

Hey Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் நெஞ்சில் தேன் ஊற்றுதே…
காற்றில் மெல்ல யாழ் மீட்டுதே…

ஆண் : கண்ணாளா நீ காதல் பச்ச குத்த…
நெஞ்செல்லாம் பஞ்சாகி போனதென்ன…
காற்றோடு காற்றாகும் காற்றாடி போல்…
காதல் உன்னோடுதான்…

ஆண் : ஹே பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…

ஆண் : ஓ… மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…

ஆண் : அடிக்கற வெயில போல் உத்து பாக்குற…
அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்குற…

ஆண் : வேரெல்லாம் பூக்கிறதே…
பூவெல்லாம் வோ்கிறதே…
கோளாறு இதயத்திலே…
காதல் தித்திக்குதே…

BGM

பெண் : காதில் மெல்ல காதல் சொல்லி…
காற்றில் ஏற்றி என்ன கூட்டிப் போகிற…
நூறு காலால் நெஞ்சம் ஓட…
காட்டு தீயாய் என்னை பத்த வைக்குற…

ஆண் : மா மழையை போல்…
தேன் பொழிந்தாயே…
மீன் கண்ணால ஊன் கலந்தாயே…

ஆண் : யே… பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே…
நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே…

பெண் : காற்றினிலே வரும் கீதம்…
காற்றினிலே காற்றினிலே வரும் ஓ கீதம்…

ஆண் : ஹே… பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…

ஆண் : ஓ… மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…

ஆண் : அடிக்கற வெயில போல் உத்து பாக்குற…
அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்குற…

ஆண் : வேரெல்லாம் பூக்கிறதே…
பூவெல்லாம் வோ்கிறதே…
கோளாறு இதயத்திலே…
காதல் தித்திக்குதே…

BGM


Notes : Hey Penne Song Lyrics in Tamil. This Song from Kattappava Kaanom (2017). Song Lyrics penned by Uma Devi. ஹே பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top