பிரியாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகபில் கபிலன் & சின்மயிவிஷால் சந்திரசேகர்சீதா ராமம்

Piriyadhe Song Lyrics in Tamil


ஆண் : உடலோ இந்த மண்ணுக்கென…
உயிரோ இந்த பெண்ணுக்கென…

பெண் : விழியாலே சொன்னாயடா…
நான் ரெண்டும் கேட்டேனடா…
இதழ் முத்தமிட்ட பின்னே…
அதன் ஈரம் காயும் முன்னே…

ஆண் : பிரியாதே… ஏஏஏ… மறவாதே… ஏஏஏ…
பிரியாதே… ஏஏஏ… மறவாதே… ஏஏஏ…

ஆண் : இந்த தேசம் ஓர் பாதையில்…
அவள் நேசம் ஓர் பாதையில்…
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்…
பாவம் நீதானடா…

பெண் : மார்பில் உந்தன் வாசம்…
நீ நீங்கியும் நீங்காமலே…
காற்றில் உந்தன் வார்த்தை…
கரைந்து போகாமலே…

ஆண் : பிரியாதே… ஏஏஏ… மறவாதே… ஏஏஏ…
பிரியாதே… ஏஏஏ… மறவாதே… ஏஏஏ…

BGM

பெண் : புகை சூடும் போர் வானமோ…
பனி சூடும் என் நாணமோ…
எந்தன் தீயில் உந்தன் தேகம்…
நாளை குளிர் காயுமோ…

பெண் : எங்கே எந்தன் பெண்மை…
உன் தீண்டலே இல்லாமலே…
ஹையோ அந்த உண்மை…
நான் இன்னும் சொல்லாமலே…

ஆண் : பிரியாதே… ஏஏஏ… மறவாதே… ஏஏஏ…
பிரியாதே… ஏஏஏ… மறவாதே… ஏஏஏ…


Notes : Piriyadhe Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. பிரியாதே பாடல் வரிகள்.


Scroll to Top